தேவையில்லாமல் குவியும் இமெயில்களை படித்துப் பார்த்து ஒவ்வொன்றாக Delete செய்யத் தேவையில்லை, ஒரே நிமிடத்தில் மொத்தமாக Delete செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- ஜிமெயில் அக்கௌண்ட்டை ஓப்பன் செய்யவும்.
- ஜிமெயிலில் உள்ள Search bar இல் unread என்பதை உள்ளிட்டு search கொடுக்கவும்.
- நீங்கள் read பண்ணிய இமெயிலை deleted பண்ண நினைத்தால், Search bar இல் read என்பதை உள்ளிட்டு search கொடுக்கவும்.
- தற்போது அனைத்து Unread email களும் மட்டுமே இடம்பெற்ற மாதிரி தோன்றும்.
- அடுத்து இடது புறத்தில் பாக்ஸ் பாக்ஸ் ஆக, கிளிக் செய்யும்படி இருக்கும்.
- அதில் All என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.
- முதல் பக்கத்தில் உள்ள 50 இமெயில்கள் select ஆகி இருக்கும். அவற்றை மட்டும் Delete பண்ண வேண்டும் எனில், deleted கொடுக்கவும்.
- அடுத்து select all conversations that match this search என்பதை select செய்யவும்.
- இறுதியாக Trash என்ற பட்டன்மீது கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது அந்த இமெயில்கள் அனைத்தும் Deleted ஆகி இருக்கும்.