முன்பெல்லாம் யுடியூப் பற்றிய தகவல்கள் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்காது, அதனை வீடியோ பார்க்கமட்டுமே பயன்படுத்தியது போய்விட்டது. ஆளாளுக்கு ஒரு யூடியூப் சேனல், அப்படி இல்லாயா அவரவர் பங்குக்கு ஒரு வீடியோவினைப் போட்டுவிடுவது என்று இருந்து வருகின்றனர்.
இப்போது உபயோகித்து வந்த யூடியூப் சேனலை டெலிட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இதோ பார்க்கலாம் வாங்க.

- நீங்கள் நீக்க விரும்பும் கணக்கில் உள்நுழைக.
- கணக்கில் உள்ள Advanced Settings க்குள் செல்லவும்.
- Delete Channel என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- எனது Content ஐ நிரந்தரமாக நீக்க விரும்புகிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் சேனலை நீக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
- Delete My Channel என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.