How to

கூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி?


1. ஜிமெயிலை திறந்து, உங்கள் விவரங்களை பதிவிட்டு லாக்இன் செய்யவும்.

2. ஸ்கிரீனின் மேற்பகுதி வலது முனையில் உள்ள உங்கள் ப்ரோபைல் படத்தின் மீது கிளிக் செய்யவும்.

3. அது உங்கள் கூகுள் பிளஸ் ப்ரோபைல் பக்கத்திற்கு உங்களை அழைத்து செல்லும்.

 4. இப்போது, இடது பக்கத்தில் உள்ள செட்டிங்க்ஸ் என்பதன் மீது கிளிக் செய்யவும்.

கூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி?

5. ஸ்க்ரோல் செய்து, அக்கௌண்ட்டின் கீழ் உள்ள ‘டெலிட் யூவர் கூகுள்+ ப்ரோபைல்’ என்ற தேர்வை செலக்ட் செய்யவும்.

6. உங்கள் கணக்கை சரிபார்க்க, பாஸ்வேர்டை அளிக்க வேண்டும்.

7. அடுத்த பக்கத்தில், கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்து, ஆம், கூகுள் பிளஸ் ஜிமெயில் அக்கௌண்ட்டை டெலிட் செய்ய போகிறேன் என்பதை புரிந்து கொணடேன். மேலும் இந்த செயலை திரும்ப பெறவோ, நான் அழித்த தகவல்களை மீட்கவோ முடியாது என்பதை அறிந்து இருக்கிறேன் என்பதை தேர்வு செய்யவும்.

8. இப்போது டெலிட் பட்டனை அழுத்தவும்.

9. இறுதியாக, செயல் நடந்து முடிந்ததற்கான உறுதி பாப் அப் காட்டப்படும்.

Related posts

Google Sheet ஐ உருவாக்குவது எப்படி?

TechNews Tamil

ஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி?

TechNews Tamil

கூகிள் லென்ஸ் மூலம் கையால் எழுதிய வார்த்தைகளை டிஜிட்டலாக மாற்றுவது எப்படி?

TechNews Tamil