– முதலில் myaccount.google.com வலைத்தளம் செல்ல வேண்டும்.
– இனி, பிரைவசி மற்றும் பெர்சனலைசேஷன் பகுதியில் இருக்கும் மேனேஜ் யுவர் டேட்டா ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
– இனி கீழ்புறமாக ஸ்கிரால் செய்து டேட்டாவினை டவுன்லோடு, டெலீட் போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
– அடுத்து Start ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
– உங்களின் அக்கவுண்ட் இன்-ஆக்டிவ் என தேர்வு செய்ய எத்தனை காலம் கூகுள் காத்திருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் கூகுள் 3, 6, 12 மற்றும் 18 மாதங்களை தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்குகிறது.

– அடுத்து, கூகுள் உங்களை தொடர்பு கொள்ள மொபைல் நம்பர் ஒன்றை வழங்க வேண்டும். இதனை இங்கு பதிவிடலாம். மேலும் உங்களின் நெருங்கிய உறவினரின் மொபைல் நம்பரையும் வழங்கலாம்.
– இனி உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி மற்றும் மாற்று மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும்.
– அடுத்து Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். தகவல் வழங்கப்பட வேண்டிய நபர்களை தேர்வு செய்ய வேண்டும்
– முதலில் Add person ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
– நண்பர் அல்லது குடும்பத்தாரின் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்து Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
– அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய விவரங்களை தேர்வு செய்து Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
– இனி காண்டாக்ட்டின் மொபைல் நம்பர் பதிவிட்டு Save ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அந்த நபருக்கு வழங்க தனிப்பட்ட குறுந்தகவல் ஒன்றையும் வழங்கலாம்.
– இந்த வழிமுறையை பின்பற்றி
பத்து நபர்களை சேர்க்க முடியும். அந்த வகையில் நீங்கள் தேர்வு செய்தவர்களுக்கு இந்த விவரத்தை
வழங்க Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
– இவ்வாறு செய்த பின் ‘Yes, delete my inactive Google Account’ பட்டனை க்ளிக் செய்தால், உங்கலின் கூகுள் அக்கவுண்ட் டெலீட் செய்யப்பட்டு விடும்.
– அடுத்து Review Plan ஆப்ஷனை க்ளிக் செய்து Confirm Plan ஆப்ஷனை தேர்வு செய்தால் வேலை முடிந்ததும்.
– உங்களது திட்டத்தை ஆஃப்
செய்ய Turn off my plan ஆப்ஷனை க்ளிக் செய்ய
வேண்டும்.