கொரோனா ஊரடங்கால் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலைபார்த்துவரும் நிலையில் Google Forms யின் தேவையானது அதிகரித்துள்ளது. இந்த Google Forms ஐ உருவாக்குவது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

வழிமுறைகள்:
1. Docs.google.com/forms என்ற இணைய முகவரியினைக் கொடுத்துக் க்ளிக் செய்யவும்.
2. அடுத்து அதில் ஒரு டெம்ப்ளேட்டைத் தேர்வுசெய்யவும்.
3. அதன்பின்னர் அங்கு டாக்குமெண்டுகள், தாள்கள் மற்றும் ஸ்லைடுகளில் கூகிள் படிவங்களுக்கான இணைப்பு இருக்கும்.
4. அதில் பைல் என்பதைக் க்ளிக் செய்யவும்.
5. அடுத்து புதிய பைல் என்பதைக் க்ளிக் செய்யவும்.
6. அடுத்து ஸ்டார்ட் நியூ ப்ளாங்க் ஃபார்ம் என்பதைக் கிளிக் செய்யவும்.
7. இப்போது உங்களுக்கான கூகுள் பார்ம் ரெடியாகிவிடும்.