கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டாகிராம் செயலியை பதிவிறக்கவும்.
அதை இன்ஸ்டால் செய்யவும், பின் அதை ஓப்பன் செய்யவும்.
மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் மூலம் create new account என்பதை கிளிக் செய்யவும்

பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை உள்ளிட்டு (அதற்கு confirmation code தேவைப்படும்) அடுத்து என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் பேஸ்புக் கணக்கின் மூலம் ஓப்பன் செய்ய நினைத்தால் பேஸ்புக் மூலம் உள்நுழையவும் என்பதை செலக்ட் செய்யவும்.
உங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணுடன் create செய்தால், பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கவும்
உங்கள் சுயவிவரத் தகவலை நிரப்பி, முடிந்தது என்பதை க்ளிக் செய்யவும்.