வாட்ஸ்அப் பயன்பாட்டில், 50 நபர்கள்வரை மேற்கொள்ளக்கூடிய குரூப் வீடியோ காலிங் அம்சத்தைப் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் வீடியோ காலிங் ரூமை உருவாக்குவது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

- வாட்ஸ்அப் ஓப்பன் செய்து கொண்டு, அதிலுள்ள கால்ஸ் என்ற அழைப்பு டேப் பிரிவினை ஓப்பன் செய்யவும்.
- அடுத்து கால் டேப் இல் Create a Room ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
- இதன்மூலம் சாட் ரூம் உருவாகும்
மற்றொருமுறை:
- தனிப்பட்ட நபரின் சாட் பாக்சில் கீழ் உள்ள பேப்பர் கிளிப் பட்டனை அழுத்தவும்.
- அய்ஜில் உள்ள மெசஞ்சர் rooms ஐகானைக் க்ளிக் செய்யவும்.
- அடுத்து பாப் அப் ஆப்ஷனில் Continue in Messenger ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து Try It கிளிக் என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து சாட் ரூம்ஸை உருவாக்க Create Room As என்பதைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் romms க்கு நீங்கள் விரும்பும் பெயரைப் பதிவிடுங்கள்.
- அடுத்து,
Send Link on WhatsApp என்ற வீடியோ அழைப்பிற்கான லிங்கை தேவைப்படுவோருக்கு அனுப்பலாம்.