How to

எஸ்எம்எஸ் மூலம் பான் எண்ணை ஆதார் மூலம் இணைப்பது எப்படி?

பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். இப்போது நாம் பான் எண்ணை ஆதாருடன் எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

1.    உங்கள் மொபைலில் UIDPAN என்று டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து கொள்ளவும்.

2.    இந்த எஸ்எம்எஸை கீழே குறிப்பிட்டுள்ள எண்ணில் எதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல்வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் பான் எண்ணை ஆதார் மூலம் இணைப்பது எப்படி?

3.    அதாவது ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 என்ற எண்ணுக்கு  எஸ்எம்எஸ் அனுப்பவும்.

4.    அல்லது 56161 என்ற எண்ணுக்கு  எஸ்எம்எஸ் அனுப்பவும்.

5.    இதன்மூலம் எஸ்எம்எஸ் அனுப்பி உங்களின் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க செய்யலாம்.

Related posts

பேடிஎம் மூலம் பணம் செலுத்துவது எப்படி?

TechNews Tamil

வாட்ஸ்அப்பில் 50 நபர்களுக்கான வீடியோ காலிங் ரூமை உருவாக்குவது எப்படி?

TechNews Tamil

நோக்கியா பியூச்சர் போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil