இணையதளம் மூலமாக உங்கள் மொபைல் எண்ணை மின் வாரியத்துடன் இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

- முதலில் http://tneb.tnebnet.org:8087/mobileno/ என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்.
- இணையதளத்தில் முதலில் பிராந்தியத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து நமது மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
- அடுத்து நமது எண்ணில் முதல் இரண்டு இலக்கம் போக மீதமுள்ள எண்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
- அதன்பின்னஎ கீழே உள்ள Validate என்பதை அழுத்தினால் நமது மொபைல் எண் நமது மின் கட்டண எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் வரும்.