ஆதார் கார்டினை எஸ்எம்எஸ் மூலமாக வங்கி கணக்குடன் இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் 567676 என்ற எண்ணுக்கு UID (space) Aadhaar number (space) Account number என்ற இந்த வடிவத்தில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அனுப்புவதன்மூலம் 7 நாட்களுக்குள் உங்கள் ஆதார் எண் ஆனது உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு விடும்.

ஒரு வேளை உங்கள் மொபைல் எண் ஆனது வங்கி கணக்குடன் இணைக்கப்படவில்லை என்றால் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு ஸ்டேட்டஸை அறிவிப்பார்கள்.
மொபைல் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்தால் எஸ்எம்எஸ் மூலம் Confirmation கொடுக்கும்.