சில நேரங்களில் நமது கணினியானது மிகவும் மெதுவாக இயங்கும், அதனால் நம் வேலையானது மிகவும் பாதிக்கப்படும். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்கிறீர்களா. பல காரணங்கள் உண்டு அவற்றில் ஒன்றினைப் பற்றி நாம் இப்போது பார்ப்போம்.
நாம் கூகுளில் search பண்ணிய தகவல்கள் கூகுளின் history இல் சேர்ந்துவிடும், இதனால் இது சேமிப்பினை ஆக்ரமிக்க செய்யும். இதனை டெலிட் செய்தால் மெமரியில் space கிடைக்கும். அதை எவ்வாறு செய்வது என்று இப்போது பார்ப்போம்.

- உங்கள் கணினியில், Chrome ஐத் open செய்யவும்.
- மேல் வலதுபுறத்தில், மேலும் more tools என்பதை கிளிக் செய்க.
- மேலும் Clear browsing data என்பதை கிளிக் செய்க
- அடுத்து, நேர வரம்பைத் தேர்வுசெய்க.
- எல்லாவற்றையும் நீக்க, எல்லா நேரத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
- “குக்கீகள் மற்றும் பிற தளத் தரவு” மற்றும் “தற்காலிக சேமிப்பு படங்கள் மற்றும் கோப்புகள்” ஆகியவற்றினை கிளிக் செய்க.
- அடுத்து தரவை அழி என்பதைக் கிளிக் செய்க.