1. ஆதார் அட்டையின் எண்ணைக் கொண்டு, //uidai.gov.in/ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. திருத்தம் செய்ய நினைக்கும் விவரத்தை, பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் இருந்து செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.

3. திருத்தம் செய்யும் நினைக்கும் அடையாள ஆவணத்தை ஸ்கேன் செய்து, கையெழுத்திட்ட நகலுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4. திருத்தம் செய்த விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பிறகு, ஆதார் அட்டையின் புது விண்ணப்பத்திற்கான எண் கிடைக்கும்.
5. இந்த எண் மூலம் விண்ணப்பத்தின் திருத்தத்தினை கண்காணித்துக் கொள்ளலாம்
6. ஆதார் அட்டையில் புதுப்பிப்புகளை செய்ய 90 நாட்கள் ஆகும் என்று யூஐடிஏஐ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.