Google இல் மொழியை மாற்றுவது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
உங்கள் Google கணக்கைத் திறக்கவும்.
அடுத்து நீங்கள் உள்நுழைய (Sign In) வேண்டும்.
தரவு மற்றும் தனிப்பயனாக்கம் (Data & personalization) என்பதைக் கிளிக் செய்க.
வலை பேனலுக்கான பொது விருப்பங்களுக்கு (General preferences) கீழே ஸ்கோரோல் செய்யவும்.

மொழி என்பதைக் கிளிக் செய்க.
திருத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
கீழ்தோன்றும் பெட்டியிலிருந்து (dropdown box) உங்கள் மொழியைத் தேர்வுசெய்து, தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்க.
உங்களுக்கு பல மொழிகள் தெரியும் என்றால், மற்றொரு மொழியைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.