How to

ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

தட்கல் என்பது பயணம் செய்வதற்கு முந்தையநாள் நாம் டிக்கெட்டினை முன்பதிவு செய்து பயணம் செய்வதாகும்.

1. IRCTC இணையதளத்திற்கு செல்லவும்

2. யூசர் நேம் (USER NAME) மற்றும் பாஸ்வேர்டு (PASSWORD) கொடுத்து லாகின் (LOGIN) செய்யவும்

3. தட்கல் முறையில் ஒரு பிஎன்ஆர் (PNR) நம்பரில் 4 டிக்கெட்களை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

4. பயணம் துவங்கும் இடம், பயண தேதியை தேர்வு செய்யவும்

6. பின் சப்மிட் (SUMBIT) பட்டனை அழுத்தவும்

7. தட்கல் கோட்டா பிரிவை தேர்வு செய்யவும்

8. Book now தேர்வு செய்து ரயில்களை தேர்ந்தெடுக்கவும்

9. பெயர், வயது, பாலினம், இருக்கை முன்னுரிமை உள்ளிட்ட விபரங்களை நிரப்பவும்

10. கப்சாவை (CAPTCHA) பதிவிடவும்

11. ஆன்லைன் முறையில் பணம் செலுத்தவும்

Related posts

விண்டோஸ் 10 இல் ஆடியோ மற்றும் வீடியோவை இணைப்பது எப்படி?

TechNews Tamil

வாட்ஸ்அப்பில் 50 நபர்களுக்கான வீடியோ காலிங் ரூமை உருவாக்குவது எப்படி?

TechNews Tamil

கூகுள் க்ரோம் பிரவுசரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி?

TechNews Tamil