பேருந்து டிக்கெட்டுகளை புக் செய்வதை எளிதான செயலாகவும், ரயிர் டிக்கெட்டை புக் செய்வதை கடினமாகவும் பலர் எண்ணுகிறார்கள். ஸ்மார்ட்போன் மூலம் இரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

- IRCTC அக்கௌண்ட் இல்லையெனில், முதலில் அக்கௌண்ட் ஓப்பன் செய்யவும்.
- அந்த அக்கௌண்ட்டிற்கு கொடுத்த யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை சேவ் செய்து வைத்துக் கொள்ளவும்.
- irctc.co.in/mobile என்ற URL க்குள் செல்லவும்.
- தற்போது அந்த யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி Login செய்யவும்.
- அங்கே Train Ticketing என்ற ஆப்சன் இருக்கும், அதற்கு கீழே Plan my journey என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுங்கள்.
- உங்கள் விவரம், வகுப்பு, பயணம் செய்யும் தேதி, இரயில் விவரம் போன்றவற்றை நிரப்பவும்.
- அடுத்து க்ரெடிட் / டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தவும்.
- பணம் செலுத்தியபின், இரயில் எண், பயண தேதி, வகுப்பு என அனைத்து விவரங்களும் கிடைக்கும். அதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.