How to

கேஸ் இணைப்பினை ஆன்லைனில் Booking செய்வது எப்படி?

1. கேஸ் இணைப்பு பெற விரும்பும் எல்பிஜி கேஸ் விற்பனையாளரின் வலைதளத்திற்கு செல்லவும்

2. விற்பனையாளர் குறித்த ஆப்ஷன் மூலம் தேடவும்

3. விற்பனையாளர்கள் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்யவும்

4. அடுத்து திரையில் காணப்படும் படிவத்தை பூர்த்தி செய்யவும்

கேஸ் இணைப்பினை ஆன்லைனில் Booking செய்வது எப்படி?

5. அடுத்து நம்முடைய விவரங்கள், முகவரி, சிலிண்டர் குறித்த தகவல்கள் போன்றவற்றினை நிரப்பவும்.

6. அடுத்து அடையாளச் சான்று மற்றும் இருப்பிட சான்றுகளுக்கான ஆப்ஷனை தேர்வு செய்யவும்

5. கேட்கப்பட்டுள்ள டாக்குமெண்ட்டுகளை அப்லோடு செய்யவும்.

6. விதிமுறைகள் அனைத்தையும் படித்துவிட்டு, ஆப்ஷனை க்ளிக் செய்து முடிக்க என்பதை க்ளிக் செய்யவும்.

7. அடுத்து கட்டணம் செலுத்தும்  பக்கத்தினை ஓப்பன் செய்யவும்.

8. நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, கேஷ் ஆன் டெலிவரி போன்றவற்றில் தேவையான ஒன்றை தேர்வு செய்யவும்.

9. இறுதியில் முன்பதிவு குறியீட்டு எண் தோன்றும்.

Related posts

ஆபாச தகவல் Google search இல் வராமல் தடுப்பது எப்படி..?

TechNews Tamil

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் எப்படி இணைப்பது?

TechNews Tamil

கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil