1. Uber App ஐ இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யவும்.
2. அடுத்து லொகேஷன் ஆன் செய்து, பின்னர் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
3. OTP ஐ உள்ளிட்டு. பெயரை உள்ளிடவும். அக்கௌண்ட் ஓப்பன் ஆகிவிடும்.
4. அடுத்து Enter pickup point என்னும் இடத்தில், where to என்பதை கிளிக் செய்து செல்ல வேண்டிய இடத்தினை உள்ளிடவும்.

5. கீழே popular, economy, more என்று 3 வகைகளில் கேப் புக் செய்யும் ஆப்ஷன்கள் இருக்கும்.
6. இதில் popular என்பது ஆட்டோ, economy என்பது சிறிய கார்கள், more என்பது பெரிய கார்கள் ஆகும்.
7. அதில் கார் வேண்டுமெனில் தேர்வு செய்துவிட்டு பிறகு confirm Uber more என்பதை க்ளிக் செய்யுங்கள்.
8. Pickup location வரும், அதை ஒரு முறை உறுதி செய்து கொள்ளவும். பின்னர் confirm pickup என்பதை க்ளிக் செய்யவும்.
9. மறுபடியும் confirm என்பதை க்ளிக் செய்யவும்
10. தற்போது புக்கிங் உறுதிசெய்யப்பட்டு ஆட்டோவின் பதிவு எண் மற்றும் ஓட்டுனரின் பெயர், ஓட்டுனரின் மொபைல் எண் போன்ற விவரங்கள் வரும்.