உங்களுடைய கிரோம் பிரௌசர் ஓபன் செய்து செய்துகொள்ளுங்கள். அடுத்தபடியாக செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள். சைட் செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
பாப் அப்ஸ் கிளிக் செய்து டோகில் சுவிட்ச் கிளிக் செய்யுங்கள். உங்கள் கிரோம் பிரௌசரில் வரும் அனைத்து விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுவிடும்.
பிரௌசர் விளம்பரங்களை தடுப்பதற்கு அப்பினைக் கூட நாம் பயன்படுத்தலாம். பாதுகாப்பான செயலிகளைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

AdBlock Plus என்ற இந்த செயலி நம்பிக்கையான செயலியாகும். ஆட் பிளாக்கர் செயலியைப் பயன்படுத்தி எப்படி விளம்பரங்களை பிளாக் செய்வது என்று பார்க்கலாம்.
AdBlock Plus செயலியை முதலில் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். File Manager ஓபன் செய்து AdBlock Plus APK ஃபைலை தேடுங்கள்.
AdBlock Plus APK கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். AdBlock Plus செயலியை ஓபன் செய்து ஓகே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் போனில் உள்ள செட்டிங்ஸ் மெனு செல்லுங்கள். Unknown sources ஆப்ஷனை கிளிக் செய்து செக் பாக்ஸ் கிளிக் செய்யுங்கள்.
பாப் அப்களை தடை செய்ய ஓகே கிளிக் செய்து தடை செய்யுங்கள். இம்முறைகளைப் பயன்படுத்தி, உங்கள் ஸ்மார்ட்போனில் தோன்றும் தேவையில்லாத விளம்பரங்களைத் தடை செய்துகொள்ளலாம்.