போனை எடுத்தாலே போதும், விளம்பரங்கள் வந்து தொந்தரவு
செய்ய ஆரம்பித்துவிடும்.
தற்காலிகமாக அதற்கு தீர்வு கண்டாலும் அதனை முற்றிலும் பிளாக் செய்வதை கடினமானதாக நினைக்கின்றனர்.
அதாவது தற்போது Ad blocker App ஐ பயன்படுத்தி விளம்பரங்களை பிளாக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- Ad blocker App-ன் APK-வை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
- அடுத்த் செட்டிங்க்ஸ்க்குள் நுழைந்து செக்யூரிட்டியை கிளிக் செய்யவும்.
- Unknown sources ஐ கிளிக் செய்யவும், அடுத்து Checkbox ஐ கிளிக் செய்யவும்.
- அடுத்து Confirmation popup இல் OK என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்து போனில் Add Block Plus ஐ டவுன்லோடு செய்யவும்.
- அடுத்து இந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்யவும்
- App ஐ ஓப்பன் செய்து, Ok வை கிளிக் செய்யவும்.
- இனி உங்கள் போனில் விளம்பரங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கும்.