How to

கூகுள் ட்ரைவில் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பேக்-அப் செய்வது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு போனில், வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்து ‘Settings > Chats > Chat backup‘ இந்த செயல்பாட்டை பின்பற்றுங்கள். பின் அங்கு சேட் பேக்-அப் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

போனில், வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்து ‘Settings > Chats > Chat backup‘ இந்த செயல்பாட்டை பின்பற்றுங்கள். அதை ஆட்டோ பேக்-அப் மற்றும் உடனடி பேக்-அப் என இரண்டு வசதிகள் இருக்கும். இந்த வசதிகளை பயன்படுத்தி ஐக்ளவ்டில் சேட் பேக்-அப் செய்து கொள்ளலாம்.
 

கூகுள் ட்ரைவில் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பேக்-அப் செய்வது எப்படி?

பேக்-அப்பிலிருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுப்பது எப்படி?

1. உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்யுங்கள்.
2. உங்கள் மொபைல் நம்பரை அளித்து மீண்டும் வாட்ஸ்ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள்.
3. இன்ஸ்டால் ஆனவுடன் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு கூகுள் ட்ரைவிலிருந்தும், ஐபோன்களுக்கு ஐக்ளவ்டிலிருந்து பேக்-அப் செய்வதற்கான வசதி காண்பிக்கப்படும்.
4. அங்கு காணப்படும் ‘Restore‘ பட்டனை அழுத்தி, அழிந்துபோன உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுத்துக்கொள்ளலாம்.

Related posts

பிராவிடண்ட் பண்ட் இருப்பை யுஏஎன் நம்பர் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

TechNews Tamil

லேப்டாப் சூடாவதைத் தடுப்பது எப்படி?

TechNews Tamil

உங்கள் போனில் LOCK PATTERN ஐ கண்டுபிடிப்பது எப்படி?

TechNews Tamil