How to

கூகுள் மேப்பில் உள்ள பழைய தகவல்களை Auto Delete செய்வது எப்படி?

கூகுள் மேப் நவீன கண்டுபிடிப்புகளில் இக்காலத்திற்கு அவசியமான மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். தெரியாத ஊரில் உள்ள இடத்தினை யாருடைய உதவியும் இல்லாமல், இதன்மூலம் சென்றடைய முடியும்.

ஆனால், இதில் அதிக அளவில் தகவல்கள் சேரும் பட்சத்தில் அதிகமாக HANG ஆகும், எனவே இதில் உள்ள தகவல்களை Auto Delete செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கூகுள் மேப்பில் உள்ள பழைய தகவல்களை Auto Delete செய்வது எப்படி?
  1. கூகுள் மேப்பை ஓப்பன் செய்யவும்
  2.  இடது மூலையில் உள்ள Menu icon மீது கிளிக் செய்யவும்.
  3. அதனுள் உள்ள Your timeline என்பதை கிளிக் செய்யவும்.
  4. அடுத்து வலது மூலையில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்யவும்.
  5.  அதனுள் உள்ள Settings and privacy என்பதை கிளிக் செய்யவும்.
  6. கடைசியில் இருந்து மேலாக Automatically delete Location History என்று இருக்கும், அதை கிளிக் செய்யவும்.
  7. இதில் உள்ள மூன்று ஆப்சன்களில் உங்களுக்கு எது தேவையோ, அதை கிளிக் செய்யவும்.
    1. Keep until I delete manually
    2. Keep for 18 months
    3. Keep for 3 months

     8. Next மீது கிளிக் செய்யவும்.

   9. இறுதியில் confirmation மீது கிளிக் செய்யவும்.

Related posts

ஜியோ போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

TechNews Tamil

யூடியூப் சேனலை Delete செய்வது எப்படி?

TechNews Tamil