How to

ஆன்லைன் இல் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி ?

1.    www.parivahan.gov.in என்ற தளத்தினை ஓப்பன் செய்யுங்கள்

2.    தளத்தில் வலது கீழ் மூலையில்  Driving Licence Related Service என்பதை கிளிக் செய்யுங்கள்.

3.    தமிழ்நாடு என்பதை  தேர்வு செய்யுங்கள்.

4.    இடது பக்கத்தில் Driving Licence என்பதை க்ளிக் செய்யுங்கள்

ஆன்லைன் இல் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி ?

5.    அடுத்து அப்ளை ஆன்லைன் என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

6.    New Learner Licence, New Driving Licence,  Services On Driving Licence / Replacement, Duplicate, Others போன்றவற்றில் ஒன்றை க்ளிக் செய்யவும்.

7.    அதற்கு முன்னர் New Learner Licence வாங்க வேண்டும் என்பதால் இங்கே கிளிக் செய்யவும். 

8.    இப்பொழுது ஒரு விண்ணப்பம் தோன்றும், உங்கள் விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யுங்கள்.

9.    கியர் வாகனம்/ கியர் இல்லா வாகனத்திற்கு Learner Licence ஐத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

10.   இறுதியாக submit ஐ கிளிக் செய்யுங்கள்.

11.   அடுத்து ஆன் லைன் மூலம் கட்டணம்  கட்டுங்கள்

12.   அடுத்து ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும். அதை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்

Related posts

ரேஷன் கார்டில் தொலைபேசி எண்ணை பதிவு செய்வது எப்படி?

TechNews Tamil

ஆன்லைனில் Passport அப்ளை செய்வது எப்படி?

TechNews Tamil

ஆபாச தகவல் Google search இல் வராமல் தடுப்பது எப்படி..?

TechNews Tamil