1. அதிகாரப்பூர்வ தேர்தல் வலைத்தளத்தைப் பார்வையிடவும்
2. படிவம் 6 ஐ கிளிக் செய்து, Apply online for registration of new voter என்பதை க்ளிக் செய்யவும்.
3. புதிய பயனராக நீங்கள், உங்கள் பெயர், வயது மற்றும் பாலினம் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்
4. உங்கள் குடியிருப்பு முகவரி மற்றும் திருமண நிலையை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.

5. அடுத்த கட்டத்தில், உங்களுக்காக உறுதி அளிக்கும் இரண்டு நபர்களின் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வாக்காளர் அடையாள விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
6. அடுத்து உங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆதாரம் போன்ற அனைத்து துணை ஆவணங்களையும் இணைக்குமாறு கேட்கப்படுவீர்கள்.
7. உங்கள் தொலைபேசியிலும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியிலும் ஒரு விண்ணப்ப எண் கிடைக்கும்.
8. நீங்கள் வாக்காளர் ஐடி தயாரா என்பதை சரிபார்க்க உங்கள் விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தலாம்.