UAN ஆக்டிவேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- முதலில் EPFO வலைதளத்திற்குள் நுழைந்து Activate UAN பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து UAN, பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் மற்றும் கேப்ச்சா உள்ளிட்டவற்றை பதிவு செய்து Get Authorization Pin ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து மொபைல் நம்பருக்கு ஓ.டி.பி. வரும். அதனை காப்பி செய்ய வேண்டும்.
- அடுத்து EPFO பக்கத்தில் I Agree என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- மொபைல் நம்பருக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை Enter OTP பகுதியில் பேஸ்ட் செய்து Validate OTP and Activate UAN ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து யு.ஏ.என். ஆக்டிவேட் ஆகி பாஸ்வேர்டு உங்களது மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும்.
- அடுத்து ஆறு மணி நேரத்திற்குள் UAN ஆக்டிவேட் ஆகிவிடும்.