EPF வசதிகளைப் பெற UAN நம்பரை எப்படி Activate செய்வது என்று இப்போது பார்க்கலாம்.
1.. https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface என்ற வலைதளத்தினை ஓப்பன் செய்யவும்.
2: அடுத்து அதில் உள்ள Login என்ற பக்கத்தினை ஓப்பன் செய்யவும்.
3. அடுத்து Activate UAN என்பதை கிளிக் செய்யவும்.

4. அடுத்து அதில் UAN Number, PF Member ID, Aadhaar Number மற்றும் PAN Number போன்றவற்றினை Fill செய்து, அடுத்து PF id ஐத் தேர்வு செய்து Name, Date of Birth, Mobile Number, Captcha வை நிரப்பவும்.
5. அடுத்து Get Authorization Pin என்பதைக் கிளிக் செய்யவும்.
6. அடுத்து OTP Number எண்ணை Enter செய்து Validate OTP and Activate UAN என்பதை கிளிக் செய்தால் UAN ஆக்டிவேட் செய்யப்படும்.