வாட்ஸ்அப்பில் டார்க் மோடை ஆக்டிவேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
1. சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டை பதிவிறக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளவும்.
3. ஆப்பை ஓப்பன் செய்ததும், டிஸ்பிளேவின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளான மெனு ஐகானை டாப் செய்யவும்.

4. அடுத்து அந்த மெனுவிலிருந்து Settings என்பதை க்ளிக் செய்யவும்.
5. அடுத்து Settings க்குள் நுழைந்து, Chats என்பதை கிளிக் செய்யவும்
6. பின்னர் Theme என்பதை கிளிக் செய்யவும்.
7. அடுத்து விண்டோ ஒன்று ஓப்பன் ஆகும்.
8. ஓப்பன் ஆகும் விண்டோவில் Dark என்பதை கிளிக் செய்யவும்.
9. அடுத்து System default என்பதை தேர்வு செய்யலாம்.
10. இப்போது Dark மற்றும் Light Mode க்கு ஆட்டோமேட்டிக் ஆக மாறும்.