How to

ஃபாஸ்டேக்கில் எவ்வாறு பதிவு செய்வது?

ஃபாஸ்டேக்கினை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ள நிலையில், பலரும் நேரில் சென்று அப்ளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஃபாஸ்டேக்கில் எவ்வாறு பதிவு செய்வது என்று பார்க்கலாம்.

ஃபாஸ்டேக்கில் எவ்வாறு பதிவு செய்வது?
  1. பயனர் ஐடி / வாலட் ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் ஃபாஸ்டேக் போர்ட்டலில் உள்நுழைக.
  2. கட்டணம் மற்றும் டாப்அப் -> ரீசார்ஜ் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ரீசார்ஜ் செய்ய வேண்டிய அந்தந்த வாலட் ஐடியைத் தேர்ந்தெடுத்து மதிப்பை உள்ளிடவும்.
  4. அந்தந்த கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து, அடுத்தடுத்த விவரங்களை உள்ளிட்டு “பணம் செலுத்து” என்பதைக் கிளிக் செய்க.
  5. அடுத்து உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டு பணத்தினை செலுத்தவும்.
  6. இப்போது உங்கள் ஃபாஸ்டேக் ஆனது ஆன்லைனில் பதிவாகிவிட்டது.

Related posts

இணைய தள வசதி இல்லாமல் கூகுள் மேப் பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil

ஆன்லைன் இல் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி ?

TechNews Tamil

Paypal கணக்கு துவங்குவது எப்படி?

TechNews Tamil