Mobile

சீனாவில் ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் நிறுவனம் ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது.

ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் 6.81 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு, 1080×2388 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

ஹானர் எக்ஸ்30 5ஜி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

சீனாவில் ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளமாக Magic UI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்ள்ளது.

ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16எம்பி கேமரா கேமராவைக் கொண்டுள்ளது.

ஹானர் எக்ஸ்30 5ஜி 4800 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

ஹானர் எக்ஸ்30 5ஜி 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Related posts

ஒரே நேரத்தில் ஹானர் அறிமுகம் செய்துள்ள ஹானர் 9X, ஹானர் 9X Pro!!

TechNews Tamil

அறிமுகமானது நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போன்!!!

TechNews Tamil

அறிமுகமானது ப்ளேஸிங் ப்ளூ வண்ணத்தில் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil