மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியாகியுள்ளது.
ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் TFT எல்சிடி டிஸ்பிளே, 1,080×2,400 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.
ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இது Magic UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.
ஹானர் எக்ஸ்20 எஸ்இ 64எம்பி மெயின் கேமரா, 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.
இது 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.
இந்த ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ கொண்டுள்ளது.