ஹூவாய் நிறுவனம் சீனாவில் ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1.39 இன்ச் 454×454 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் ஹூவாய் கிரின் ஏ1 சிப் கொண்டதாக உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5.1 வசதியினைக் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி மெமரி கொண்டதாகவும், மேலும் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் மைக்ரோபோன், ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் MIL-STD 810G சான்று வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 455 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளதாகவும் உள்ளது. மேலும் இந்த ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ மாடல் மிட்நைட் பிளாக் நிறங்களில் வெளியாகி உள்ளது.
ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் ஆனது ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அதன் விற்பனையினைத் துவக்குகிறது.