Honor V30 நவம்பர் 26 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் HiSilicon Kirin 990 SoC கொண்டு 5G யினை ஆதரிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் 6.57 இஞ்ச் IPS டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 40 மெகாபிக்சல் Sony IMX600 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது.

மேலும் இது 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாரையும், 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சாரும் உள்ளது.
மேலும் இது 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது இரண்டு வகைகளில் வெளியாக உள்ளது.
- Honor V30 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வகை
- Honor V30 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வகை
இது 4,200mAh பேட்டரி கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.