Mobile

சீனாவில் ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டதாக உள்ளது.

ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் 12bn UniSoC Tiger T610 பிராசஸர் உடன் மாலி ஜி52 ஜிபியு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக்  கொண்டதாக உள்ளது.

சீனாவில் ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் வெளியீடு!

ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது.


Related posts

அறிமுகமானது Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள விவோ வி17 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil