Mobile

ஒரே நேரத்தில் ஹானர் அறிமுகம் செய்துள்ள ஹானர் 9X, ஹானர் 9X Pro!!

ஹானர் நிறுவனம் தற்போது புதிதாக 9X மற்றும் 9X Pro என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. 

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஹானர்.

ஒரே நேரத்தில் ஹானர் அறிமுகம் செய்துள்ள ஹானர் 9X, ஹானர் 9X Pro!!

குறைந்தவிலையில், நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, அதிக சென்சார்கள் என சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலைக்கு விற்பனை செய்து வருகிறது. 

அந்தவகையில் ஹானர் நிறுவனம் தற்போது புதிதாக Honor 9X, Honor 9X Pro என இரண்டு ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரண்டு போன்களிலும் நாட்ச் டிஸ்பிளே உள்ளது. HiSilicon Kirin 810 SoC பிராசசர், விரல் ரேகை சென்சார், 4000 mAh பேட்டரி, 16 மெகா பிக்சல் பாப்-அப் கேமரா ஆகியவை உள்ளது. 

Related posts

அசத்தல் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மோட்டோ- லெனோவோ தினம்… ஆஃபரில் ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

அக்டோபர் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Moto G8 Plus அறிமுகம்!

TechNews Tamil