Mobile

இன்னும் ஒரே வாரத்தில் அறிமுகமாகவுள்ள ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்!

ஹானர் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான  ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்த விலை விவரங்கள் தற்போது வெளியாகவில்லை.

ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன், 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. இது ஆக்டோ-கோர் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதியும் கொண்டுள்ளது.

இன்னும் ஒரே வாரத்தில் அறிமுகமாகவுள்ள ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்!

மெமரியினைப் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைட் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்ள்ளது.

பேட்டரியினைப் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ்இ யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் மடிக்கக்கூடிய வகையிலான மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

அறிமுகமானது 5G மீடியாடெக் செயலியுடன் Oppo A72 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஒப்போ ஏ5 2020!!

TechNews Tamil