Mobile

சீனாவில் மலிவு விலையில் அறிமுகமாகியுள்ளது ஹானர் 9A ஸ்மார்ட்போன்!!

ஹானர் நிறுவனம் ஹானர் 9A  ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஹானர் 9A ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். ஹானர் 9A ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் பாண்டம் ப்ளூ கலர் என்ற இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது.

ஹானர் 9A ஸ்மார்ட்போன் 6.3′ இன்ச் எச்டி பிளஸ் டியூட்ராப் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் ஐ.எம்.ஜி பவர்விஆர் GE8320 ஜி.பீ.யு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

சீனாவில் மலிவு விலையில் அறிமுகமாகியுள்ளது ஹானர் 9A ஸ்மார்ட்போன்!!

மேலும் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது, மேலும் மேஜிக் UI உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் 512 ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 மெகா பிக்சல் கொண்ட ப்ரைமரி கேமரா, 5 மெகா பிக்சல் கொண்ட வைத்து ஆங்கிள் லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமராவினையும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Related posts

மிகக் குறைந்த விலையில் வரவுள்ள விவோ ஒய் 90 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விற்பனையைத் துவக்கியாச்சு.. ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் ப்ளிப்கார்ட் விற்பனை!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமானது ரியல்மி வி 5 5 ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil