Mobile

ரூ.14,800 இந்திய மதிப்பில் வெளியாகியுள்ள ஹானர் 20 இ ஸ்மார்ட்போன்!!

ஹானர் நிறுவனம் ஹானர் 20 இ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

1.    ஹானர் 20 இன் 4 ஜிபி + 64 ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,800)

இந்த ஹானர் 20 இ மே 14 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.14,800 இந்திய மதிப்பில் வெளியாகியுள்ள ஹானர் 20 இ ஸ்மார்ட்போன்!!

ஹானர் ஹானர் 20 இ ஸ்மார்ட்போன் ஆனது, EMUI 9.1 உடன் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இது 6.21 இன்ச் உடன் 1,080×2,340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் கிரின் 710 SoC கொண்டு இயங்குகிறது.  மேலும் கேமராவினைப் பொறுத்தவரை இது, பின்புறத்தில் 24 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 8 மெகாபிக்சல் ஷூட்டர்2 மெகாபிக்சல் கேமரா ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

ஹானர் 20 இ ஸ்மார்ட் போன் 3,400  எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

பல அம்சங்களுடன் அறிமுகமான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்!

TechNews Tamil

ஸ்விட்சர்லாந்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

விற்பனைக்கு வந்தது கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil