Mobile

சவுதி அரேபியாவில் களம் இறங்கியது ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்!

சவுதி அரேபியாவில் இன்று ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் ஆனது வெளியாகி உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் Kirin 710 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் UI 3.1.1 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியாவில் களம் இறங்கியது ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்!

மேலும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.


Related posts

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் களம் இறங்கிய டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.16,200 விலையில் அறிமுகமானது ஹானர் பிளே 4 டி புரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil