Gadgets

இந்தியாவில் அறிமுகமானது ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட்!!

போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட் ஆனது பிளாக் மற்றும் ப்ளூ போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வயர்லெஸ் ஸ்போர்ட்ஸ் ஹெட்செட் ஆனது எச்டி ஸ்டீரியோ சவுண்டு அம்சத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இது சிலிகானால் ஆன இயர்பட்ஸினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட்!!

மேலும் இது 8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரியினையும், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் ஹார்மோனிக்ஸ் 300 ஹெட்செட் 8 மணி நேரம் நீடிக்கும் நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது.

மேலும் 10 நிமிடங்களுக்கு குயிக் சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 4 மணி நேரம் வரை கொண்டதாகவும், மேலும் போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது.

மேலும் போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் ஹெட்செட் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2 கோலாகல விற்பனை!!

TechNews Tamil

சியோமியின் Mi டி.வி. 5 சீரிஸ் டீசர் வெளியீடு

TechNews Tamil

அதிரவைக்கும் அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

TechNews Tamil