Gadgets

இந்தியாவில் ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி!

ஹையர் நிறுவனம் இந்தியாவில் ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65 இன்ச் ஆண்ட்ராய்டு டிவியினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65 இன்ச் ஆண்ட்ராய்டு டிவியானது 4கே ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பு, 3,840×2,160பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

பெசல்-லெஸ் டிசைன், டால்பி விஷன் ஆதரவு, டால்பி ஆடியோ, இன்-பில்ட் க்ரோம்காஸ்ட் ஆதரவு கொண்டுள்ளது.

இந்தியாவில் ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி!

ஹையர் ஒஎல்இடி ப்ரோ ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65 இன்ச் ஆண்ட்ராய்டு டிவியானது Dolby Atmos ஆதரவுடன் 30W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு கொண்டுள்ளது.

ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65 இன்ச் ஆண்ட்ராய்டு டிவியானது வைஃபை, ப்ளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், CI கார்டு ஸ்லாட் கொண்டுள்ளது.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் டேப்டாப் அறிமுகம்!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் இந்தியாவில் அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் வெளியீடு!

TechNews Tamil

இந்த மாத இறுதிக்குள் களமிறங்கும் லெனோவா டேப் எம்8!!

TechNews Tamil