Mobile

ஜிஎஸ்டி எதிரொலி: விலை உயர்த்தப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

சமீபத்தில் இந்தியாவில் ஜிஎஸ்டி வரியானது 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னர் 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியானது தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் மொபைல் போன்களின் விலையானது அதிகரித்துள்ளது. எப்போதும் கூடுதல் விலையில் விற்கும் ஐபோன்களின் விலையும் அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி 6 சதவீதம் உயர்த்தப்பட்டதன் காரணமாக எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையினை அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி எதிரொலி:  விலை உயர்த்தப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

.     நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் உயர்த்தப்பட்ட விலை- ரூ. 7585

2.    நோக்கியா 110 ஸ்மார்ட்போனின் உயர்த்தப்பட்ட விலை- ரூ. 1684

3.    நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் உயர்த்தப்பட்ட விலை- ரூ. 13168

4.    நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் உயர்த்தப்பட்ட விலை- ரூ.16330

5.    நோக்கியா 105 ஸ்மார்ட்போனின் உயர்த்தப்பட்ட விலை-  ரூ. 1053

6.    நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் உயர்த்தப்பட்ட விலை-  ரூ. 6320

7.    நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் உயர்த்தப்பட்ட விலை-  ரூ. 10008

8.    நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் உயர்த்தப்பட்ட விலை- ரூ. 8428

9.    நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போனின் உயர்த்தப்பட்ட விலை- -ரூ. 52,677

Related posts

மார்ச் மாதம் வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனுக்கு 2 விதமான ஆஃபர்கள்!!

TechNews Tamil

சிறப்பான இடத்தைப் பிடித்த ரெட்மி 8A ஸ்மார்ட்போன்!

TechNews Tamil