Apps

கூகுள் நிறுவனத்தின் அசத்தலான ஆப்!!!

கூகுள் நிறுவனம் அனைவரின் வரவேற்பினைப் பெற புது புது அப்டேட்டுகளை அதன் இணைய சேவைகளில் வழங்கி வருகிறது.

தற்போதும் இதுபற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது, இது பலருக்கு இன்ப அதிர்ச்சியாகவே உள்ளது, அப்படி என்னதான் அறிமுகம் என்கிறீர்களா? 7 எம்பி அளவிலான கூகுள் கோ ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அப்டேட்டானது ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இயங்கும் எந்த ஒரு ஸ்மார்ட் போனுக்கு கிடைக்கும்.

கூகுள் நிறுவனத்தின் அசத்தலான ஆப்!!!

இதனை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்ய முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழிக்கு மொழி பெயர்க்கும் குறிப்பாக கூகுள் செர்ச்சை இல்லாமல் இந்த கூகுள் ஆப் ஆனது ரியல்டைம் மொழிபெயர்ப்பு எனும் வசதியை கொண்டுள்ளதால் இது பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இந்த வசதியின் மூலம் நாம் நமக்கு மொழி பெயர்க்க தேவைப்படுவதனை எளிதில் மொழிபெயர்க்க முடியும்.

வார்த்தையிலிருந்து வார்த்தை மொழி மாற்றமாக இல்லாமல் இது ஒரு மிகச் சிறப்பான மொழி பெயர்ப்பு சேவையினை வழங்குகிறது.

இது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, நிச்சயம் இந்த ஆப் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிக அளவில் பயனர்களைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

Related posts

1196 பேஸ்புக் அக்கௌண்ட்டுகளை திடீரென நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!!

TechNews Tamil

ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பப்ஜி லைட் செயல்படாது..!!

TechNews Tamil

பேஸ்புக் மெசஞ்சரில் வந்த கட்டுப்பாடு.. பயனர்கள் அதிருப்தி!!

TechNews Tamil