Information Technology

ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வித்தியாசமான பாராட்டினைத் தெரிவித்த கூகுள் தேடல்!!

ஐபிஎல் போட்டியின் 13 வது சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் கண்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே 4 முறை அதாவது 2013 ஆம் ஆண்டு துவங்கி 2015, 2017, 2019 என 4 ஆண்டுகள் கோப்பையை வென்றுள்ளது. இந்தநிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான கோப்பையினையும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அபராமாக வீழ்த்தி வென்றுன்றுள்ளது.

இதன்மூலம் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அதிகமுறை கோப்பைகளை வென்ற சாதனையினையும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வித்தியாசமான பாராட்டினைத் தெரிவித்த கூகுள் தேடல்!!

இந்த 13 வது ஐபிஎல் சீசனுக்கான போட்டியில் இறுதிப் போட்டியினை வென்று கோப்பையைக் கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையினைக் கைப்பற்றியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முன்னாள் வீரர்கள், இன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டு தெரிவித்ததோடு கூகுள் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துக் கூறும் வகையில் தற்போது கூகுள் தேடலில் ஐபிஎல், ஐபிஎல் 2020, மும்பை இந்தியன்ஸ் என்று தேடினால் ஓப்பன் ஆகும் பக்கத்தில் வான வேடிக்கைகள் வெடிக்கின்றன.

Related posts

இலவச கால்ஸ் கிடைக்கும்- எதிர்பார்ப்பில் ஜியோ வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil

3 மாதங்களுக்கு பிஎஸ்என்எல் பிளானை நீட்டிப்பு.!

TechNews Tamil

வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். வழங்கும் சேவை!!

TechNews Tamil