பிளிப்கார்ட் தளத்தில் சில சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி (32-இன்ச்) :
32-இன்ச் டிஸ்பிளே அல்ட்ரா-பிரைட், எச்டி-ரெடி டிஸ்பிளே 1366 x 768 பிக்சல், எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்றவைகளைக் கொண்டது இந்த டிவியாகும்.
ரூ.14,999 ஆக இருந்த இந்த டிவிக்கு 2500 தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.12,499 ஆக விற்பனைக்கு உள்ளது.

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ (43-இன்ச்):
43-இன்ச் டிஸ்பிளே 1920 x 1080 பிக்சல் திர்மானம், 3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்றவைகளைக் கொண்டது இந்த டிவியாகும்.
ரூ.25,499 ஆக இருந்த இந்த டிவிக்கு 3500 தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.21,999 ஆக விற்பனைக்கு உள்ளது.
சியோமி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ (49-இன்ச்):
49-இன்ச் டிஸ்பிளே 1920 x 1080 பிக்சல் திர்மானம், 3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்றவைகளைக் கொண்டது இந்த டிவியாகும்.
ரூ.32,999 ஆக இருந்த இந்த டிவிக்கு 3000 தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.29,999 ஆக விற்பனைக்கு உள்ளது.
சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்):
55-இன்ச் டிஸ்பிளே 3840 x 2160 பிக்சல் திர்மானம், 3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்றவைகளைக் கொண்டது இந்த டிவியாகும்.
ரூ.49,999 ஆக இருந்த இந்த டிவிக்கு 10000 தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.39,999 ஆக விற்பனைக்கு உள்ளது.