Mobile

மார்ச் 1 ஆம் தேதி ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி அதன் ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போனை மார்ச் 1 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது. இந்த ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.52′ இன்ச் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டு இருக்கலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மெமரி அளவு எனக் கொண்டால் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு இருக்கலாம்.

மார்ச் 1 ஆம் தேதி ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!!

பேட்டரி அளவு எனக் கொண்டால் ஜியோனி மேக்ஸ் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம். கேமரா அமைப்பு எனக் கொண்டால் 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கொண்டு இருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கலாம் என்றும் தெரிகின்றது.

Related posts

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

பிலிப்பைன்ஸில் வெளியாகியுள்ள விவோ Y20s G ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil