Mobile

ஜியோனி வெளியிட்டுள்ள ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன்!

சீனாவில் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி நிறுவனம் ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது, இந்த ஜியோனி எம்12ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர்டிராப் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

ஜியோனி வெளியிட்டுள்ள ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன்!

மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

மேலும் பின்புறத்தில் 16எம்பி பிரைமரி லென்ஸ், 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது,

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.16,000 இல் 48MP கேமராவை கொண்ட விவோ Z5!

TechNews Tamil

விற்பனையினைத் துவக்கிய நோக்கியா 5310 போன்!!

TechNews Tamil

மலேசியாவில் வெளியாகியுள்ள ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil