Mobile

சீனாவில் ஜியோனி டிஐ13 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி நிறுவனம் தற்போது சீனாவில் ஜியோனி டிஐ13 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஜியோனி டிஐ13 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோனி டிஐ13 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதி, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் செல்பி கேமரா சென்சார் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ பி60 செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.

சீனாவில் ஜியோனி டிஐ13 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி அளவாக 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி கொண்டுள்ளது.

மேலும் கேமரா அளவாக 16 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமராவுடன் 8 எம்பி கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆர்வாக 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

Samsung Galaxy M30s ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 வரை விலைக்குறைப்பு!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வரவுள்ளது செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் ஹுவாய் லு9 பிரைம்.!

TechNews Tamil