Mobile

நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் ஜியோமியின் Mi Note 10!

ஜியோமி  நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனான Mi Note 10 ஐ நவம்பர் 6 ஆம் தேதி வெளியிட உள்ளது.

இது 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக வெளியாக உள்ளது. 

கேமராவைப் பொறுத்தவரை, Mi Note 10 ஆனது 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார், 10x hybrid zoom மற்றும் 50x digital zoom போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் ஜியோமியின் Mi Note 10!

மேலும் இது பென்டா பின்புற கேமராக்கள் கொண்டதாக உள்ளது. 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை உள்ளன.

அல்ட்ரா வைல்டு ஆங்கிள் லென்ஸ் உடன் 20 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் போன்றவைகள் உள்ளன.

மேலும் இது, 32-megapixel செல்ஃபி கேமராவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது Snapdragon 730G SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது மற்றும் 5,260mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.

இது 6.47 இஞ்ச் full-HD உடன்1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் OLED டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஒரு வருடம் கழித்து ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கோரல் ஆரஞ்ச் வேரியண்ட் அறிமுகம்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ்7 5 ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil