Mobile

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் ஏ4!!

 சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி டேப் ஏ4 மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த டேப்லெட் மாடல் எண்  எஸ்எம்-டி307யு ஆகும்.

இது10.2 இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையானதாக இருக்கும்.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் ஏ4!!

கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 12எம்பி கேமரா, 8எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பேஸ்அன்லாக் வசதி கொண்டிருக்கும்.

மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இது வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

வெளியான கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் தகவல்கள்!!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் வெளியாகியுள்ள ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் களமிறங்கவுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 3!

TechNews Tamil