Mobile

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போனை கேலக்ஸி அன்பேக்டு ஆன்லைன் நிகழ்வில் வெளியிட்டுள்ளது. கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் FHD மற்றும் டைனமிக் AMOLED 2x இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 888  பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் வைட், பேண்டம் கிரே, பேண்டம் பின்க் மற்றும் பேண்டம் வைலட் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன்!!

மேலும் இது இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது, இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 கொண்டதாக உள்ளது.

கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கேமராவினைப் பொறுத்தவரை 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி சென்சார், 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 10 எம்பி செல்பி கேமரா கொண்டதாகவும் உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஹெச் மற்றும் 4800 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் அம்சம் கொண்டுள்ளது.

Related posts

போக்கோ எஃப்2 என்ற பெயரில் இந்தியாவில் வெளியாகும் ரெட்மி கே30 ப்ரோ!!

TechNews Tamil

அறிமுகமானது ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸர்!

TechNews Tamil

ஜூலை 30 அறிமுகம் ஆகிறது Samsung Galaxy M31s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil