Mobile

களமிறங்கத் தயார் நிலையில் கேலக்ஸி எஸ்20!!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி எஸ்20 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் இனிபினிட்டி-வி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

களமிறங்கத் தயார் நிலையில் கேலக்ஸி எஸ்20!!

மேலும் கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 108எம்பி பிரைமரி கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வோல்ட்இ,யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்றவற்றினக் கொண்டுள்ளது.

Related posts

டிசம்பர் 16 ஆம் தேதி களமிறங்கவுள்ள விவோ எக்ஸ்30

TechNews Tamil

ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை 500 முதல் 2000 வரை குறைப்பு

TechNews Tamil

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனுக்கு 2 விதமான ஆஃபர்கள்!!

TechNews Tamil